சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி

பணத்தோடு அல்ல,கடவுளோடு உள்ள உறவில் செல்வத்தைத் தேடுங்கள்

23/10/2017 15:49

உலகில் இடம்பெறும் எண்ணற்ற பேரிடர்கள், அநீதிகள் போன்றவற்றால் எண்ணற்ற சிறார் துன்புறுவதையும், பசியால் இறப்பதையும் மறந்தவர்களாய், கடவுளோடு உள்ள உறவில் செல்வத்தைத் தேடாமல், பணம் சம்பாதிப்பதை தங்கள் கடவுள்களாக அமைக்கும் மனிதரின் இதயங்கள் திருந்துவதற்கு உருக்கமாகச் செபிப்போம் என்று

 

ஜம்மு-காஷ்மீர் ஆயர் Ivan Pereira

ஜம்மு-காஷ்மீர் ஆயர் Ivan Pereira

ரோஹிங்கியா மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட இந்திய ஆயர்

19/10/2017 17:30

இந்து தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் ரோஹிங்கியா முஸ்லிம் புலம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்புக்கு உறுதி  வழங்குமாறு, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை, கேட்டுக்கொண்டுள்ளார், இந்திய ஆயர் ஒருவர். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற மியான்மாரில் ரோஹிங்கியா இனத்தவருக்கு

 

மியான்மார் எல்லையைக் கடந்து பங்களாதேஷில் காத்திருக்கும்  ரோஹிங்கிய மக்கள்

மியான்மார் எல்லையைக் கடந்து பங்களாதேஷில் காத்திருக்கும் ரோஹிங்கிய மக்கள்

மனித சமுதாயத்திற்கெதிராக குற்றங்கள், ஆம்னெஸ்டி

18/10/2017 16:12

மியான்மாரில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய இன மக்கள், நாட்டைவிட்டு வெளியேறிவரும்வேளை, அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மனித சமுதாயத்திற்கெதிராக குற்றங்கள் செய்து வருகின்றன என்று, Amnesty International என்ற, பன்னாட்டு மனித உரிமைகள் கழகம், இப்புதனன்று குறை கூறியது. ரோஹிங்கிய

 

ரோஹிங்கியா புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவிகள்

ரோஹிங்கியா புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவிகள்

ரொஹிங்கியா புலம்பெயர்ந்தவர்களுக்கு பங்களாதேஷ் காரித்தாஸ்

17/10/2017 16:54

மியான்மாரில் ரொஹிங்கியா இன மக்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, பங்களாதேஷ் வந்துள்ள ஏறத்தாழ எழுபதாயிரம் பேருக்கு, பங்களாதேஷ் காரித்தாஸ் நிறுவனம், நிவாரண உதவிகளை ஆற்றி வருகின்றது. இரண்டு மாத, ஆரம்பகால நிவாரண உதவிகளைச் செய்வதற்கு, பங்களாதேஷ் அரசு, காரித்தாஸ் நிறுவனத்திற்கு

 

பங்களாதேஷ் செல்லும்  ரொஹிங்கியா முஸ்லிம்கள்

பங்களாதேஷ் செல்லும் ரொஹிங்கியா முஸ்லிம்கள்

ரொஹிங்கியா அகதிகளுக்கு ஐ.நா. உதவிகள்

14/09/2017 16:38

கடந்த மாதம் 25ம் தேதியிலிருந்து இதுவரை 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொஹிங்கியா இன மக்கள் பங்களாதேஷிற்குள் குடிபெயர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் தேடி வருவதாகவும், வெளியேறும் மக்களுள் 60 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது, யுனிசெஃப்

 

புலம்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

புலம்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

ரோஹிங்கியா மக்களுடன் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாடு

13/09/2017 16:49

மியான்மாரில், ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் தாக்குதல்களால் துன்புறும்வேளை, இம்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, பாகிஸ்தான் கதோலிக்க ஆயர் பேரவை. பாகிஸ்தான் கதோலிக்க ஆயர் பேரவை சார்பில், அப்பேரவையின் தலைவர் பேராயர் ஜோசப் கூட்ஸ், அப்பேரவையின்