சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

லூர்து அன்னை திருத்தலம்

லூர்து நகரில் ஒரு புதுமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

லூர்து அன்னையின் பரிந்துரையால் குணமான பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி Bernadette Moriau

லூர்து நகரில் ஒரு புதுமை அதிகாரப்பூர்வ அங்கீகாரம்

13/02/2018 15:44

லூர்து அன்னையிடம் செபித்ததால், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புதுமைகள் நடந்திருந்தாலும், எழுபது புதுமைகளே இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 

இமயமாகும் இளமை : லூர்துநகர் திருத்தலத்தில் இளையோர் அணி

லூர்துநகர் திருத்தலத்தில் நோயுற்றோருக்கு உதவும் இளையோர் அணி

இமயமாகும் இளமை : லூர்துநகர் திருத்தலத்தில் இளையோர் அணி

10/02/2018 14:38

இளையோர் நடுவே, மத உணர்வுகள் உயிரோட்டமுடன் இருப்பதும், துன்புறுவோரைக் கண்டதும் அவர்களுள் ஊற்றெடுக்கும் பரிவும், லூர்து நகர் திருத்தலத்தில் வெளிச்சமாகின்றன.

 

லூர்து நகரில் அன்னை மரி காட்சி கொடுத்த கெபி

லூர்து நகரில் அன்னை மரி காட்சி கொடுத்த கெபி

உலக அமைதி என்பது, மேலிருந்து வழங்கப்படும் கொடை

15/05/2017 16:58

உலகில் அமைதியை நிலைநாட்ட உழைக்கும் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இராணுவத்தில் ஆன்மீகப் பணியாற்றுவோருக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டு, லூர்து திருத்தலத்தில், மே 19ம் தேதி முதல், 21ம் தேதி முடிய நடைபெறும் அனைத்துலக இராணு

 

லூர்து அன்னை திருத்தலம்

அதிக திருப்பயணிகள் செல்லும் திருத்தலமாக இன்று லூர்துநகர் காட்சியளிக்கிறது

பாசமுள்ள பார்வையில்...: ஆரோக்கியம் தரும் லூர்து அன்னை

17/02/2017 15:19

அன்னையை நோக்கி இறைஞ்சும் பக்தர்களின் குறை தீர்க்கும் அன்னை மரியா அவர்கள், அடைக்கல மாதா, பனிமய மாதா, வேளாங்கண்ணி மாதா, வியாகுல மாதா, காணிக்கை மாதா, அமலோற்பவ மாதா, பூண்டி மாதா என்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவற்றுள் ஒன்றுதான் லூர்து மாதா. வேளாங்கண்ணியைப் போலவே, சாதி, மதம்.............

 

நம் துன்ப நேரங்களில் இறைவனோடு பேச வேண்டும்

பிப்ரவரி 11, 2017 - 25வது உலக நோயாளர் நாள்

நம் துன்ப நேரங்களில் இறைவனோடு பேச வேண்டும்

11/02/2017 15:24

நோய், துன்பம், பயம் போன்ற வாழ்வின் போராட்டங்களில், நாம் இறைவனோடு பேசும்போது, எளிதாக அவற்றைக் கடந்து செல்ல முடியும் என, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், லூர்து அன்னை திருத்தலத்தில் கூறினார். பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னை திருத்தலத்தில், பிப்ரவரி 11, இச்சனிக்கிழமையன்று,

 

பாசமுள்ள பார்வையில்... லூர்து அன்னை – நூற்றில் ஒரு புதுமை

லூர்து நகர், மசபியேல் கெபியில், மரியன்னையின் திருஉருவம்

பாசமுள்ள பார்வையில்... லூர்து அன்னை – நூற்றில் ஒரு புதுமை

07/02/2017 14:20

லூர்துநகர் திருத்தலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 7000த்திற்கும் அதிகமான புதுமைகளில், 69 மட்டுமே, அதிகாரப்பூர்வ புதுமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மதிக்கும் கலாச்சாரம் உருவாக‌

பத்திரிகையாளர் கூட்டத்தில், கர்தினால் டர்க்சன்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மதிக்கும் கலாச்சாரம் உருவாக‌

06/02/2017 16:10

லூர்து நகர் கொண்டாட்டங்களில், வாழ்வு, நல ஆதரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மதிக்கும் ஒரு கலாச்சாரத்திற்கு தூண்டுதல் வழங்கப்படும் - கர்தினால் டர்க்சன்.

 

ஒடிஸ்ஸாவின் லூர்து அன்னை திருத்தலம், அமைதிக்கு அடையாளம்

லூர்து நகர் அன்னை மரியாவின் கெபிக்கு முன் பக்தர்கள்

ஒடிஸ்ஸாவின் லூர்து அன்னை திருத்தலம், அமைதிக்கு அடையாளம்

01/02/2017 16:22

ஒடிஸ்ஸாவில் பிரெஞ்சு மறைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்ட லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தின் முதல் நூற்றாண்டு கொண்டாட்டம்