சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான்

ஆஸ்திரேலிய காமன்வெல்த்தின் ஆளுனர் Peter Cosgrove அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  கலந்துரையாடுகிறார்

ஆஸ்திரேலிய காமன்வெல்த்தின் ஆளுனர் Peter Cosgrove அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துரையாடுகிறார்

ஆஸ்திரேலிய காமன்வெல்த்தின் ஆளுனர் Cosgrove சந்திப்பு

25/06/2018 15:32

ஆஸ்திரேலிய காமன்வெல்த்தின் ஆளுனர் Peter Cosgrove அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் ரிச்சர்டு

 

ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள் அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள் அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆப்ரிக்க சமூகங்களில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழைப்பு

23/06/2018 15:54

எருசலேமிலிருந்து எரிக்கோ சென்ற மனிதர் ஒருவர், வழியில் கள்வர் கையில் அகப்பட்டு, அடிக்கப்பட்டு, பாதி குற்றுயிராய்க் கிடந்த நிலையோடு (லூக்.10:30-37), இன்றைய ஆப்ரிக்காவை ஒப்பிடலாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார். OAIC எனப்படும் ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள்   

 

ஆபத்தான கடலில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்தவர்

ஆபத்தான கடலில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்தவர்

புலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது

16/06/2018 15:49

புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உலக சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவை தயாரித்த குறித்த காணொளி ஒன்றிற்கு, பன்னாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு சமூக விளம்பர விழா எனப்படும் உலகளாவிய 

 

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், தனது பயண அனுபவங்கள் பற்றி, 1493ம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் நகலை அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதர் Callista Gingrich அவர்கள்

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், தனது பயண அனுபவங்கள் பற்றி, 1493ம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் நகலை அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதர் Callista Gingrich அவர்கள் பேராயர் Jean-Louis Bruguèsடம் கொடுக்கிறார்

1493ல் எழுதப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடிதம் வத்திக்கானில்

15/06/2018 16:31

வத்திக்கான் நூலகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன, கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், 1493ம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் உண்மையான நகல், ஜூன் 14, இவ்வியாழனன்று மீண்டும் வத்திக்கான் நூலகத்திடம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய கண்டத்தைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், தனது 

 

அமேசான் காடுகள்

அமேசான் காடுகள்

அமேசான் பகுதி சிறப்பு ஆயர் மாமன்ற தயாரிப்பு வரைவு

08/06/2018 16:44

‘திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலுக்கும் புதிய பாதைகள்’ என்ற தலைப்பில், 2019ம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும், அமேசான் பகுதி ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்குரிய தயாரிப்பு ஏட்டை, இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது திருப்பீடம். அமேசான் பகுதியில் வாழ்கின்ற 

 

ISS 53 பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலைய விண்வெளி வீரர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன்  திருத்தந்தை பிரான்சிஸ்

ISS 53 பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலைய விண்வெளி வீரர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

பன்னாட்டு விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை

08/06/2018 16:36

ISS 53 பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலைய விண்வெளி வீரர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 16 பேரை, இவ்வெள்ளி காலையில் வத்திக்கானில் சந்தித்து பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ். பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றிய இந்த விண்வெளி வீரர்களுடன், கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதியன்று 

 

போலந்து பிரதமர் Mateusz Morawiecki , திருத்தந்தை பிரான்சிஸ்

போலந்து பிரதமர் Mateusz Morawiecki , திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை, போலந்து பிரதமர் Morawiecki சந்திப்பு

04/06/2018 16:30

போலந்து குடியரசின் பிரதமர் Mateusz Morawiecki அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்கள் காலையில் வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால்

 

சிலே நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

சிலே நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

சிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்

18/05/2018 15:39

உடன்பிறப்பு உணர்வுடன், சிலே நாட்டு ஆயர்களுடன் நடத்திய மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில், தனது நன்றியைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அதில் கலந்துகொண்ட 34 சிலே ஆயர்களிடம் கொடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அண்மை பத்தாண்டுகளில் தென் அமெரிக்க திருஅவைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள, அருள்பணியாளர்