சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

விடுதலை

அருள்பணி Teresito Chito Suganob

இராணுவ வீரர்களுடன் அருள்பணி Teresito Chito Suganob

கடத்திச் செல்லப்பட்ட பிலிப்பீன்ஸ் அருள்பணியாளர் விடுதலை

19/09/2017 17:18

இவ்வாண்டு மே மாதம் 23ம் தேதி பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி நகரிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி Teresito Chito Suganob அவர்கள், இராணுவ உதவியுடன் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். மராவி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகச் செயல்பட்டுவந்த அருள்பணி Chito அவர்கள்.......

 

திருத்தந்தையுடன் அருள்பணி டாம்

திருத்தந்தையுடன் அருள்பணி டாம்

விடுதலை செய்யப்பட்ட அருள்பணி டாம் திருத்தந்தையை சந்தித்தார்

14/09/2017 16:43

 “திருச்சிலுவையில் நம் நம்பிக்கை புதுப்பிறப்பெடுக்கின்றது. சிலுவையில் பிறந்த நம்பிக்கை, உலகம் தருகின்ற நம்பிக்கையிலிருந்து மாறுபட்டது. ஏனென்றால், இந்நம்பிக்கை, இயேசுவின் மீதுள்ள அன்பினால் பிறப்பது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வியாழனன்று வெளியாயின

 

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

அருள்பணி டாம் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பீடம் நன்றி

13/09/2017 16:37

கடந்த 18 மாதங்களாக இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருந்த, இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, தனது நன்றியை தெரிவித்துள்ளது திருப்பீடம். 2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ஏமன் நாட்டின் ஏடனில், புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்

 

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

கடத்தப்பட்ட சலேசிய அ.பணி டாம் உழுன்னலில் விடுதலை

12/09/2017 16:00

செப்.12,2017. 2016ம் ஆண்டு ஏமன் நாட்டின் ஏடனில் கடத்தப்பட்ட சலேசிய இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், செப்டம்பர் 12, இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் என, தென் அரேபிய அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் பால் ஹிண்டர் (Paul Hinder) அவர்கள் அறிவித்தார். இவ்விடுதலை

 

நினிவே பகுதி மக்கள்

நினிவே பகுதி மக்கள்

ஈராக்கின் நினிவே மக்களின் விடுதலைப் பயணம்

01/08/2017 15:34

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ஈராக்கின் நினிவே மாவட்டத்திலிருந்து வெளியேறிய மக்களுள் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதாக, ஈராக் நாட்டின் குடியேற்றதாரர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு முதல், அப்பகுதியிலிருந்து

 

சீனாவில்ஆயர் ஒருவர்

சீனாவில்ஆயர் ஒருவர்

சீனாவில் ஆயர் Shao Zhumin விடுதலைக்காக ஜெர்மன் தூதர்

21/06/2017 16:29

சீனாவில் காவலில் வைக்கப்பட்டுள்ள, Wenzhou ஆயர் Peter Shao Zhumin அவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, சீன அரசை கேட்டுக்கொண்டுள்ளார், சீனாவுக்கான ஜெர்மன் தூதர், Michael Clauss. சீனாவிலுள்ள ஜெர்மன் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆயர் Shao Zhumin அவர்களின்

 

அண்மையில் விடுதலை செய்யப்பட்ட Chibok பள்ளிச்சிறுமிகள்

அண்மையில் விடுதலை செய்யப்பட்ட Chibok பள்ளிச்சிறுமிகள்

நைஜீரியாவில் 82 சிறுமிகளின் விடுதலை குறித்து கர்தினால்

09/05/2017 15:45

நைஜீரியாவில், போக்கோ ஹராம் முஸ்லிம் புரட்சியாளர்களால் கடத்தப்பட்டிருந்த 82 சிறுமிகள், மீண்டும் தங்களின் குடும்பங்களோடு இணைந்திருப்பது குறித்து கடவுளுக்கு நன்றி கூறிய அதேவேளை, இச்சிறுமிகளை விடுதலை செய்வதற்கு மூன்றாண்டுகள் காத்திருந்ததன் நோக்கம் புரியவில்லை எனக் கூறியுள்ளார்

 

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தானில், மதம் மாறினால் சிறையிலிருந்து விடுதலையாம்

01/04/2017 17:10

ஏப்.,01,2017. பாகிஸ்தான் சிறைகளில் வாழும் கிறிஸ்தவக் கைதிகள், இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு விடுதலை வழங்கத் தயாராக இருப்பதாக அரசு வழக்குரைஞர் ஒருவர் முன்மொழிந்துள்ளதற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள். கைதிகளின் விடுதலைக்கு ஈடாக மதமாற்றத்தை