சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

விதைப்பவர் உவமை

திருத்தந்தை: இதய நிலங்களில் இறைவார்த்தையை ஏற்போம்

தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருக்கும் மக்களை வாழ்த்தும் திருத்தந்தை

திருத்தந்தை: இதய நிலங்களில் இறைவார்த்தையை ஏற்போம்

17/07/2017 16:17

நிலத்திலிருந்து முட்புதர்களையும் பாறைகளையும் அகற்றுவதைப்போல், நம் உள்ளங்களில் நிறைந்திருக்கும் உலக ஆசைகளை நீக்கி தூய்மைப்படுத்த வேண்டும் - திருத்தந்தை

 

பொதுக்காலம் 15ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

விதைப்பவராக கிறிஸ்து

பொதுக்காலம் 15ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

15/07/2017 14:51

"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத். 13:9) என்ற சொற்கள் வழியே, இயேசு, நம்முன் வைத்துள்ள சவாலை, அழைப்பை, இந்த ஞாயிறு வழிபாட்டில் புரிந்துகொள்ள முயல்வோம்.