சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

விவிலியத் தேடல்

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 2

பார்வையற்றவரை இயேசு குணமாக்குதல்

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 2

17/07/2018 15:50

“ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” - யோவான் 9:2

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை குறைதலும் – பகுதி 1

பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்குதல் - யோவான் 9

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை குறைதலும் – பகுதி 1

10/07/2018 15:08

பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை, இயேசு, தானாகவே முன்வந்து குணமாக்குவதை, யோவான் நற்செய்தி, 9ம் பிரிவில் நாம் வாசிக்கிறோம்.

விவிலியத்தேடல் : புதுமைகள் – கடல்மீது கடவுள் : பகுதி 2

இயேசு கடல்மீது நடந்து வருதல்

விவிலியத்தேடல் : புதுமைகள் – கடல்மீது கடவுள் : பகுதி 2

03/07/2018 14:58

புயலில் சிக்கியுள்ள நம்மை நோக்கி வரும் இயேசுவை சரிவர அடையாளம் கண்டுகொள்ளவும், இருளும், புயலும் சூழ்ந்தாலும், இயேசு நம்மோடு என்ற நம்பிக்கையில் வளரவும்...

விவிலியத்தேடல் : புதுமைகள் – கடல் மீது கடவுள்

கடல் மீது நடந்து செல்லும் இயேசு

விவிலியத்தேடல் : புதுமைகள் – கடல் மீது கடவுள்

26/06/2018 14:47

வாழ்க்கைப் படகை, பல புயல்களும் அலைகளும் சூழ்ந்தாலும், இயேசு நம்முடன் இருக்கிறார் என்பதை உணரும்போது, புயல்கள் அடங்கும், கரையும் வந்து சேரும்.

ரொட்டி தயாரிப்பிடம்

ரொட்டி தயாரிப்பிடம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 5

19/06/2018 10:47

புனித அன்னை தெரேசா, ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக பட்டினியால் துன்புற்றனர் என்பதை அன்னை அறிந்ததால், அவரைத் தேடிச் சென்றார். அன்னை கொண்டுவந்த அரிசியை நன்றியோடு பெற்றுக்கொண்ட அப்பெண், அடுத்து.... 

 

ரொட்டி விற்பனையிடம்

ரொட்டி விற்பனையிடம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 3

05/06/2018 10:46

இயேசுவைச் சுற்றி, மக்கள் கூடியிருந்த அத்தருணத்தில், உணவைப்பற்றிய பேச்சு எழுந்ததும், ஐந்து அப்பங்களும், இரண்டும் மீன்களும் அங்கிருந்தன என்பதை நான்கு நற்செய்திகளும் குறிப்பிடுகின்றன. ஆனால், யோவான் நற்செய்தியில் மட்டும், அந்த உணவு, ஒரு சிறுவனிடம் இருந்தது என்று குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. 

அப்பம் பகிர்ந்தளித்த புதுமை

அப்பம் பகிர்ந்தளித்த புதுமை

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 2

29/05/2018 11:48

மக்கள் கூட்டத்தைக் கண்ட இயேசு பிலிப்பிடம் கேட்ட கேள்வியைப் பார்த்தால், வேடிக்கையாகத் தெரிகிறது. தன்னை நோக்கி வந்த 'பெருந்திரளான மக்களுக்குத்' தேவையான உணவை 'எங்கிருந்து வாங்குவது' என்று இயேசுவின் கேள்வி அமைந்திருந்தது. உணவு வாங்க தங்களிடம் தேவையான பணம் உள்ளதா என்பதை இயேசு சிந்தித்ததுபோல்.....

ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும்

அப்பம் பலுகிய புதுமையை குறிக்கும், ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும்

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1

22/05/2018 10:51

யோவான் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள புதுமைகள் வரிசையில், நான்காம் புதுமையில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது. இந்த நற்செய்தியின் 6ம் பிரிவில், இயேசு 5000 பேருக்கு அப்பம் பகிர்ந்தளித்த புதுமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு, தன் பணி வாழ்வில் ஆற்றியதாக, பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின்....