சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

பழைய கார்த்தேஜ் நகரம்

பழைய கார்த்தேஜ் நகரம்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்

23/05/2018 16:42

அக்காலத்தில், திருஅவையில் ஆரியனிசம், தோனாத்தியம், பெலாஜியம், நெஸ்டோரியம், இயுதிக்கேயம் போன்ற தப்பறைக் கொள்கைகள் அவ்வப்போது பரப்பப்பட்டு கிறிஸ்தவர்களைக் குழப்பி வந்தன. இந்தக் கொள்கைகள், திருஅவையை பலவீனப்படுத்தின எனச் சொல்வதைவிட  திருஅவையை உறுதிப்படுத்தின என்றுதான் சொல்லவேண்டும்

 

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்

16/05/2018 14:55

திருஅவையின் வரலாறு முழுவதும், இரக்கத்திற்கும், நீதிக்கும் இடையே எப்போதும் ஒரு பதட்டநிலை இருந்து வந்தது. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், அல்ஜீரியா நாட்டில், ஹிப்போ நகர் ஆயராகப் பணியாற்றிய புனித அகுஸ்தீனாரின் காலத்தில் இந்த பதட்டநிலை மிக அதிகமாக நிலவியது. மூன்றாம் நூற்றாண்டில், உரோ

 

ஹிப்போ நகர   ஆயர் புனித அகுஸ்தீன்

ஹிப்போ நகர ஆயர் புனித அகுஸ்தீன்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 5

02/05/2018 15:06

புனித அகுஸ்தீன் அவர்கள், தன் இளமைக் காலத்தில், வாழ்வுக்கு உண்மையானப் பொருளைத் தேடினார். இதனால் மனிக்கேயக் கொள்கையைத் தழுவினார். அது அவரின் தேடலுக்குப் பதில் சொல்லவில்லை. பின்னர், புனித ஆயர் அம்புரோஸ் அவர்களின் விவிலிய மறையுரைகளில் தன் தேடல்களுக்குப் பதில்களைக் கண்டுகொண்டார். முப்பது வயதில்

 

ஹிப்போ நகர் புனித  அகுஸ்தீன்

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

சாம்பலில் பூத்த சரித்திரம் : ஹிப்போ புனித அகுஸ்தீன் பகுதி 4

25/04/2018 15:52

புனித அகுஸ்தீன் அவர்கள், மிலான் நகரில் புனித ஆயர் அம்புரோஸ் அவர்களிடம், கி.பி. 387ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதிக்கும் 25ம் தேதிக்கும் இடைப்பட்ட கிறிஸ்து உயிர்ப்புத் திருவிழிப்பு வழிபாட்டில், தன் மகன் அதேயோதாத்துசுடன் திருமுழுக்குப் பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டில், கத்தோலிக்கத் திருஅவையின் புனித

 

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 2

11/04/2018 11:12

எனது மாணவப் பருவத்தில், நண்பர்களுடன் சேர்ந்து பழம் திருடினேன். அப்படிச் செய்தது, நான் பசியாய் இருந்ததற்காக அல்ல, ஆனால் திருடுவது அனுமதிக்கப்படவில்லை என்பதற்காகச் செய்தேன். நான் என் தவறுகளை அன்புகூர்ந்தேன். வெறுப்புத்தருகின்ற செயலை விரும்பினேன். இந்த அனுபவம், மனிதரின் திருந்திய வாழ்வுக்கு