சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

16ம் பெனடிக்ட்

காஸ்தெல்கந்தோல்ஃபோவில் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்,  முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

காஸ்தெல்கந்தோல்ஃபோவில் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கடிதம்

13/03/2018 14:50

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெய்யியல் மற்றும் இறையியலில் ஆழமான பயிற்சி பெற்றுள்ள ஒரு மனிதர் என்றும், அவர், குறிப்பிட்ட மெய்யியல் மற்றும் இறையியல் உருவாக்கம் இல்லாத வெறும் நடைமுறை மனிதர் என்று சொல்வது, அறிவற்ற முற்சார்பு எண்ணத்தின் வெளிப்பாடு என்றும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 

 

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவைக்காகச் செபித்து வருகிறார்

09/02/2018 15:19

 91 வயது நிரம்பிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஆழ்ந்த ஆன்மீகத்தில் வாழ்ந்து வருகிறார் என்றும், திருத்தந்தைக்கும், திருஅவைக்குமென செபித்து வருகிறார் என்றும், முதிர்ந்த வயதின் உடல்நிலையால் எதிர்கொள்ளும்  துன்பங்களையும், திருத்தந்தைக்கும், திருஅவைக்குமென அர்ப்பணித்து

 

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதல் டுவிட்டரை  வெளியிடுகிறார்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதல் டுவிட்டரை வெளியிடுகிறார்

@Pontifex டுவிட்டர் செயலிக்கு வயது ஐந்து

12/12/2017 16:13

@Pontifex என்ற திருத்தந்தையின் டுவிட்டர் செயலி ஆரம்பிக்கப்பட்டு, டிசம்பர் 12, இச்செவ்வாயன்று ஐந்தாண்டுகள் நிறைவுறும்வேளை, அந்தச் செயலியைப் பார்வையிடுகின்றவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள

 

திருத்தந்தை பிரான்சிஸ் இராட்சிங்கர் விருதை வழங்குகிறார்

திருத்தந்தை பிரான்சிஸ் இராட்சிங்கர் விருதை வழங்குகிறார்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செபம் ஊக்கமூட்டுகின்றது

18/11/2017 15:16

இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானில், "ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட் (Joseph Ratzinger- Benedetto XVI)" என்ற அமைப்பின் ஏறக்குறைய இருநூறு பிரதிநிதிகளைச் சந்தித்து, உரையாற்றி, இராட்சிங்கர் விருதையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின்

 

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

Opera Omniaவின் இரஷ்ய மொழிபெயர்ப்பு

04/10/2017 16:45

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பிரசுரங்களின் Opera Omnia என்ற தொகுப்பின் இரஷ்ய மொழியிலான 11வது தொகுதியை, திருத்தந்தையர் பிரான்சிஸ், 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரிடமும் வழங்கினார், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவுத் துறை தலைவர் பேராயர் ஹிலாரியோன். ‘திருவழிபாட்டின் இறையியல்’

 

மே 24 - சீன திருஅவைக்காக செபிக்கும் உலக நாள்

ஷேஷான் மரியன்னை திருநாளைக் கொண்டாடும் சீன கத்தோலிக்கர்கள்

மே 24 - சீன திருஅவைக்காக செபிக்கும் உலக நாள்

24/05/2017 16:20

சீனாவில் உள்ள திருஅவையுடன், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இணைந்து செபிக்கும் ஓர் உலக நாளாக, மே 24ம் தேதியை உருவாக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

 

சீனக் கிறிஸ்தவர்கள்

சீனக் கிறிஸ்தவர்கள்

சீனாவிலுள்ள திருஅவைக்காக ஜெர்மன் கத்தோலிக்கர் செபம்

20/05/2017 16:17

சீனாவிலுள்ள திருஅவைக்காகச் செபிக்கும் உலக நாளான மே 24ம் தேதியன்று, ஜெர்மனியிலுள்ள கத்தோலிக்கர் அனைவரும் தங்களோடு இணைந்து, அத்திருஅவைக்காகச் செபிக்குமாறு, ஜெர்மன் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜெர்மன் ஆயர் பேரவையின் பன்னாட்டு திருஅவை ஆணைக்குழுவின் தலைவரான Bamberga பேராயர், Ludwig Schick 

 

90வது பிறந்தநாள் விழாவில் திருத்தந்தை பெனடிக்ட்

90வது பிறந்தநாள் விழாவில் திருத்தந்தை பெனடிக்ட்

ஏப்ரல் 19, 16ம் பெனடிக்ட், திருஅவையின் தலைவரான நாள்

19/04/2017 16:53

தன் 90 வருட வாழ்வில், நெருக்கடிகளும், இன்னல்கள் நிறைந்த நேரங்களும் இருந்தாலும், அவற்றிலிருந்து இறைவன் தன்னைக் காத்ததற்காக, அவருக்கு தன் நன்றியைக் கூறுவதாக, முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் கூறினார். ஏப்ரல் 16, ஞாயிறன்று, தன் 90வது பிறந்தநாளை நிறைவு செய்த முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட்