சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

2017ம் ஆண்டு

பிரேசில் நாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

பிரேசில் நாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

2017ம் ஆண்டு பற்றிய ஒரு கண்ணோட்டம்

28/12/2017 14:48

2017ம் ஆங்கில ஆண்டு நிறைவுக்கு வரவிருக்கும் இந்நாள்களில், இந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கும் பலர், இந்த ஆண்டு பலனுள்ளதாக அமைவதற்கு உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி சொல்கின்றனர். தங்கள் மனதை வேதனைப்படுத்தியவர்களை மன்னிப்பதாகவும், தான் புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும்

2017ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற ICAN

2017ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற ICAN

அணு ஆயுதங்கள் ஒழிப்பு அமைப்புக்கு நொபெல் அமைதி விருது

07/10/2017 15:11

அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட உழைக்கும் உலகளாவிய அமைப்புக்கு (ICAN), 2017ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக, நார்வே நொபெல் அமைதி விருது குழு அறிவித்துள்ளது. இவ்விருது பற்றி அறிவித்த நார்வே குழு, அணு ஆயுதங்கள் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வரும்வேளை, இந்த உலகளாவிய

 

திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்

திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்

திருத்தந்தையின் இந்தியப் பயணம் 2017ல் நடைபெறுவது சந்தேகம்

19/06/2017 15:42

இவ்வாண்டில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், பங்களாதேஷ் மற்றும், இந்தியாவுக்கான திருத்தூதுப் பயணம், அடுத்த ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்படக் கூடும் என, இந்தியாவின் முக்கிய கத்தோலிக்கத் தலைவர் ஒருவர், ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். National Catholic

 

எகிப்தில் எலியாகு ஹனாவி தொழுகைக் கூடம்

எகிப்தில் எலியாகு ஹனாவி தொழுகைக் கூடம்

திருத்தந்தை எகிப்துக்குத் திருத்தூதுப்பயணம் ஏப்.28-29,2017

18/03/2017 15:13

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஏப்ரலில், எகிப்து நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் புர்கே அவர்கள், இச்சனிக்கிழமையன்று, செய்தியாளர்களிடம் அறிவித்தார். எகிப்து நாட்டு அரசுத்தலைவர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், காப்டிக் 

 

மியான்மாரில் கத்தோலிக்கத் திருஅவையின் அமைதிப் பேரணி

மியான்மாரில் கத்தோலிக்கத் திருஅவையின் அமைதிப் பேரணி

மியான்மாரில் கத்தோலிக்கத் திருஅவையின் அமைதிக் கருத்தரங்கு

14/02/2017 15:49

மியான்மாரின், கச்சின் மற்றும் ஷான் மாநிலங்களில் இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்கள் குறித்து கவலை தெரிவித்த அதேவேளை, நாட்டு மக்களுடன், குறிப்பாக, கச்சின், ஷான் மற்றும், ரக்கின் இன மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்துள்ளார், அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ.

 

 

வத்திக்கானில் புனிதக்கதவு மூடப்பட்ட சமயத்தில் கடிதத்தில் கையெழுத்திடுகிறார் திருத்தந்தை

வத்திக்கானில் புனிதக்கதவு மூடப்பட்ட சமயத்தில் கடிதத்தில் கையெழுத்திடுகிறார் திருத்தந்தை

பணம் அல்ல, பிறரை அன்பு கூர்வதே உன்னை செல்வராக்கும்

07/02/2017 15:27

வருகிற மார்ச் முதல் நாள் தொடங்கும் தவக்காலத்திற்கென, “இறைவார்த்தை ஒரு கொடை. மற்ற மனிதர்களும் ஒரு கொடை” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள தவக்காலச் செய்தி, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. இறைவார்த்தையிலும், அருளடையாளங்களிலும், மற்ற மனிதரிலும் கிறிஸ்துவைச் சந்திக்க

 

தமாஸ்கஸ்ஸில் திருப்பலி நிறைவேற்றிய பின் விசுவாசிகளை வாழ்த்தும்  கர்தினால் Bechara Rai

தமாஸ்கஸ்ஸில் திருப்பலி நிறைவேற்றிய பின் விசுவாசிகளை வாழ்த்தும் கர்தினால் Bechara Rai

மாரனைட் திருஅவை : 2017, மறைசாட்சிகள் ஆண்டு

04/02/2017 16:10

2017ம் ஆண்டை, மறைசாட்சிய மரணம் மற்றும், மறைசாட்சிகள் ஆண்டு என, அறிவித்துள்ளது மாரனைட் கத்தோலிக்க திருஅவை. மாரனைட் வழிபாட்டுமுறைக்கு, தன் பெயரைச் சூட்டிய, ஐந்தாம் நூற்றாண்டு துறவி புனித மாரோன் அவர்களின் விழாவான, பிப்ரவரி 9, வருகிற வியாழனன்று இந்த ஆண்டு ஆரம்பமாகி. 2018ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி

 

புனித ஜோசப் வாஸ் ஆண்டு பற்றி செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கிறார்  கர்தினால் இரஞ்சித்

புனித ஜோசப் வாஸ் ஆண்டு பற்றி செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கிறார் கர்தினால் இரஞ்சித்

இலங்கை - 2017, புனித ஜோசப் வாஸ் ஆண்டு

20/01/2017 15:21

இலங்கையில், புனிதராக முதல்முறையாக உயர்த்தப்பட்ட புனித ஜோசப் வாஸ் அவர்களின் ஆண்டாக, 2017ம் ஆண்டை அறிவித்துள்ளனர், இலங்கை ஆயர்கள். புனித ஜோசப் வாஸ் ஆண்டு குறித்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்த, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், புனித ஜோசப் வாஸ் அவர்கள், இலங்கை