சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

Hackathon

வத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு

VHacks என்ற தலைப்பில், Hackathon என்ற கணணி நிகழ்வு

வத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு

07/03/2018 16:55

மார்ச் 8, இவ்வியாழன் முதல், 11, இஞ்ஞாயிறு வரை, VHacks என்ற தலைப்பில், கணணி தொடர்பான Hackathon என்ற ஒரு நிகழ்வு, வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.