சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

UNICEF

புலம்பெயரும் சிறார், இளையோரில் 77% மனித வர்த்தகத்திற்குப் பலி

மனித வர்த்தகத்திற்குப் பலியான சிறுவர், சிறுமியர்

புலம்பெயரும் சிறார், இளையோரில் 77% மனிதவர்த்தகத்திற்குப் பலி

12/09/2017 15:53

பிற நாடுகளில் அடைக்கலம் தேடிவரும் சிறார் மற்றும் இளையோரில் 77 விழுக்காட்டினர், மனித வர்த்தகம், மற்றும், உரிமை மீறல்களுக்குப் பலியானவர்கள் - யூனிசெப்

 

தெற்கு ஆசிய வெள்ளத்தால் 1,60,00,000 குழந்தைகள் பாதிப்பு

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வெள்ள நிவாரணப் பணிகள்

தெற்கு ஆசிய வெள்ளத்தால் 1,60,00,000 குழந்தைகள் பாதிப்பு

02/09/2017 16:58

பெருவெள்ளத்தால் தெற்கு ஆசியாவின் மூன்று நாடுகளில் பெருமளவான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் UNICEF, கவலையை வெளியிட்டுள்ளது.

 

சியேரா லியோன் வெள்ளப்பெருக்கில் யுனிசெஃபின் உதவிகள்

சியேரா லியோனில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு

சியேரா லியோன் வெள்ளப்பெருக்கில் யுனிசெஃபின் உதவிகள்

15/08/2017 16:34

சியேரா லியோன் நாட்டில், மழையாலும், நிலச்சரிவாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைத் தொடர்ந்து, அங்கு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, யுனிசெஃப் (UNICEF).

 

உலகில் 30 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை

நெடுந்தூரம் நடந்து நீர் கொணரும் பெண்

உலகில் 30 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை

13/07/2017 15:14

உலகில் வாழும் பத்துபேருக்கு மூன்று பேர், தகுந்த, பாதுகாப்பான குடிநீர் வசதிகளும், பத்துபேருக்கு ஆறுபேர், கழிவறை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர் - ஐ.நா. அவை 

 

உணவுப்பொருள்களை வாங்க மணிக்கணக்காய் பயணிக்கும் தென் சூடான் மக்கள்

உணவுப்பொருள்களை வாங்க மணிக்கணக்காய் பயணிக்கும் தென் சூடான் மக்கள்

ஆப்ரிக்காவில் சிறார் புலம்பெயர்ந்தவர் கடும் நெருக்கடியில்

21/06/2017 16:03

ஆப்ரிக்காவில், குறிப்பாக, தென் சூடானில், வன்முறை மற்றும், அரசியல் நிலையற்றதன்மைக்கு அஞ்சி, உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகளுக்கு வருகின்ற, புலம்பெயர்ந்தவர் நிலை, அச்சமூட்டும் வகையிலுள்ளது என, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது. உலக புலம்பெயர்ந்தவர் நாளான இச்செவ்வாயன்று இவ்வாறு தன்

 

60 கோடி குழந்தைகள், தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும்

இந்தியாவில், தண்ணீருக்காகக் காத்திருக்கும் குழந்தைகள்

60 கோடி குழந்தைகள், தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும்

22/03/2017 16:35

இவ்வுலகில், தண்ணீர் பகிர்வில், தற்போதுள்ள நிலை நீடித்தால், 2040ம் ஆண்டுக்குள் 60 கோடி குழந்தைகள், தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும் - UNICEF அறிக்கை

 

சிறார்களை பாதிக்கும் போர் குறித்து யுனிசெஃப் கவலை

சிரியாவில், குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களும் வன்முறைகளும் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுள்ளன - யுனிசெஃப்

சிறார்களை பாதிக்கும் போர் குறித்து யுனிசெஃப் கவலை

13/03/2017 16:19

6 ஆண்டுகளாக சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு மோதல்களால், ஏறத்தாழ 60 இலட்சம் சிறார்கள் மனிதாபிமான உதவிகளை சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

உலகில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை

ஏமன் நாட்டில் பள்ளிக்குச் செல்லாத தெருவோரச் சிறுவர்கள்

உலகில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை

21/11/2016 16:59

உலகில் உள்ள மொத்த குழந்தைகளுள் மூன்றில் ஒரு பகுதியினர், பள்ளிக்கேச் செல்வதில்லை என அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.