சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / சமயமும் ௨ரையாடலும்

நேர்காணல் – யாழ்ப்பாணம் திருமறை கலா மன்றம்


ஜூலை26,2012. அருட்பணி மரிய சேவியர் அவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் திருமறை கலா மன்றம் என்ற ஓர் அமைப்பை 1965ம் ஆண்டு உருவாக்கி இன்றுவரை அதன் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். அம்மன்றம் பற்றிக் கேட்போம். இவ்வாண்டில் தனது குருத்துவப் பொன்விழாவைச் சிறப்பிக்கும் அருட்பணி மரிய சேவியர் அவர்களை வாழ்த்துவோம். RealAudioMP3