சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / நேர்காணல்

நேர்காணல் – கலைவழி புதிய வழி நற்செய்தி அறிவிப்பு


பிப்.23,2017. அ.பணி. சகாய பெலிக்ஸ் அவர்கள், ஓவியங்கள் வழியாக, நற்செய்தியை புதிய வழியில் அறிவித்து வருகிறார். இவரின் இந்தப் பணியைப் பாராட்டி, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, போபாலில் அண்மையில் நடத்திய தனது 29வது நிறையமர்வு கூட்டத்தில் விருது  வழங்கி கவுரவித்தது. இவ்விருது பற்றியும், தனது கலைவழி நற்செய்தி அறிவிப்புப்பணி பற்றியும் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார் அ.பணி. சகாய பெலிக்ஸ். கோட்டாறு மறைமாவட்ட அருள்பணியாளராகிய  இவர், அம்மறைமாவட்டத்தின் இளையோர் இயக்கப் பொறுப்பாளரும் ஆவார்.