சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / நேர்காணல்

நேர்காணல் – திருத்தந்தையின் நான்காண்டு தலைமைப் பணி


மார்ச்,23,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் நாளன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையின் கடந்த நான்காண்டு தலைமைப் பணி பற்றிய தன் எண்ணங்களை பகிரந்து கொள்கிறார்,  அ.பணி. ஜோசப் சேவியர் சே.ச.. இவர், உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், அச்சபையின் JRS புலம்பெயர்ந்தோர் அமைப்பின் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு வழக்கறிஞர் மற்றும், மனித உரிமை ஆர்வலர். இயேசு சபையின் தெற்காசிய சமூகப் பணி ஒருங்கிணைப்பாளர்(2001-2007), பெங்களூரு இயேசு சபையினரின் ISI சமூக நிறுவனத்தில் மனித உரிமைகள் துறை பொறுப்பாளர்(2007-2009), டெல்லி இயேசு சபையினரின் ISI சமூக நிறுவனத்தின் இயக்குனர்(2012-2015) என, முக்கிய பொறுப்புக்களை வகித்திருப்பவர் அருள்பணி ஜோசப் சேவியர் சே.ச.