சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / நேர்காணல்

நேர்காணல் – இறை ஊழியர் லூயி மரி லெவே பாகம் 2


ஏப்.27,2017. 1884ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் பிறந்த இயேசு சபை அருள்பணி இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்கள், தனது 24வது வயதில் நற்செய்திப் பணியாற்ற தமிழகம் வந்தார். இவர், 1921ம் ஆண்டு முதல், அவர் இறந்த 1973ம் ஆண்டுவரை சிவகங்கை மறைமாவட்டத்தில் மறைப்பணியாற்றினார். இவரைப் புனிதராக உயர்த்துவதற்குரிய முதல் கட்டப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இப்பணிகளில் வேண்டுகையாளராகப் பணியாற்றி வரும் அ.பணி. ஜேம்ஸ் அந்துவான் தாஸ் அவர்கள், இறை ஊழியர் லெவே அவர்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டதை கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று...